தமிழ் பைபிள் வசனங்கள் -1 பேதுரு 60:3:9

தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
1 பேதுரு :(60:3:9)
Not rendering evil for evil, or railing for railing: but contrariwise blessing; knowing that all of you are thereunto called, that all of you should inherit a blessing.
1 Peter:(60:3:9)