தமிழ் பைபிள் வசனங்கள் -உபாகமம் 5:1:39
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள், அவர்களுக்கு அதைக் கொடுப்பேன், அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
உபாகமம் :(5:1:39)
Moreover your little ones, which all of you said should be a prey, and your children, which in that day had no knowledge between good and evil, they shall go in thither, and unto them will I give it, and they shall possess it.
Deuteronomy:(5:1:39)