தமிழ் பைபிள் வசனங்கள் -யாக்கோபு 59:5:20

தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.
யாக்கோபு :(59:5:20)

Let him know, that he which converts the sinner from the error of his way shall save a soul from death, and shall hide a multitude of sins.
James:(59:5:20)