தமிழ் பைபிள் வசனங்கள் -2 நாளாகமம் 14:4:4

அது பன்னிரண்டு ரிஷபங்களின்மேல் நின்றது, இவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது, கடல்தொட்டி அவைகளின்மேல் உயர இருந்தது, அவைகளின் பின்பக்கமெல்லாம் உட்புறமாய் இருந்தது.
2 நாளாகமம் :(14:4:4)

It stood upon twelve oxen, three looking toward the north, and three looking toward the west, and three looking toward the south, and three looking toward the east: and the sea was set above upon them, and all their hinder parts were inward.
2 Chronicles:(14:4:4)