தமிழ் பைபிள் வசனங்கள் -எரேமியா 24:2:3

இஸ்ரவேல் கர்த்தருக்கு பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது, அதைப் பட்சித்த யாவரும் குற்றவாளிகளானார்கள், பொல்லாப்பு அவர்கள்மேல் வந்ததென்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா :(24:2:3)

Israel was holiness unto the LORD, and the first-fruits of his increase: all that devour him shall offend; evil shall come upon them, says the LORD.
Jeremiah:(24:2:3)