தமிழ் பைபிள் வசனங்கள் -பிலேமோன் 57:1:19
பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே.
பிலேமோன் :(57:1:19)
I Paul have written it with mine own hand, I will repay it: although it be I do not say to you how you owe unto me even yours own self besides.
Philemon:(57:1:19)