தமிழ் பைபிள் வசனங்கள் -2 சாமுவேல் 10:1:26
என் சகோதாரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன், நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய், உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது, ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது.
2 சாமுவேல் :(10:1:26)
I am distressed for you, my brother Jonathan: very pleasant have you been unto me: your love to me was wonderful, passing the love of women.
2 Samuel:(10:1:26)