தமிழ் பைபிள் வசனங்கள் -நாகூம் 34:2:1
சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான், அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல்பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து.
நாகூம் :(34:2:1)
He that dashes in pieces has come up before your face: keep the stronghold, watch the way, make your loins strong, fortify your power mightily.
Nahum:(34:2:1)