தமிழ் பைபிள் வசனங்கள் -2 நாளாகமம் 14:4:6
கழுவுகிறதற்குப் பத்துக் கொப்பரைகளையும் உண்டாக்கி, ஐந்தை வலதுபுறத்திலும், ஐந்தை இடதுபுறத்திலும் வைத்தான், சர்வாங்க தகனமாகிறவைகளை அவைகளில் அலசுவார்கள், கடல்தொட்டியோ ஆசாரியர்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளுகிறதற்கு இருந்தது.
2 நாளாகமம் :(14:4:6)
He made also ten lavers, and put five on the right hand, and five on the left, to wash in them: such things as they offered for the burnt offering they washed in them; but the sea was for the priests to wash in.
2 Chronicles:(14:4:6)