தமிழ் பைபிள் வசனங்கள் -1 பேதுரு 60:4:1

இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.
1 பேதுரு :(60:4:1)
Forasmuch then as Christ has suffered for us in the flesh, arm yourselves likewise with the same mind: for he that has suffered in the flesh has ceased from sin;
1 Peter:(60:4:1)