தமிழ் பைபிள் வசனங்கள் -1 பேதுரு 60:1:18

உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,
1 பேதுரு :(60:1:18)
Forasmuch as all of you know that all of you were not redeemed with corruptible things, as silver and gold, from your vain conversation received by tradition from your fathers;
1 Peter:(60:1:18)