தமிழ் பைபிள் வசனங்கள் -பிலேமோன் 57:1:7
சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.
பிலேமோன் :(57:1:7)
For we have great joy and consolation in your love, because the bowels of the saints are refreshed by you, brother.
Philemon:(57:1:7)