தமிழ் பைபிள் வசனங்கள் -1 யோவான் 62:1:2
அந்த ஜீவன் வெளிப்பட்டது, பிதாவினிடத்திலிருந்தும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தߠίமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
1 யோவான் :(62:1:2)
(For the life was manifested, and we have seen it, and bear witness, and show unto you that eternal life, which was with the Father, and was manifested unto us;)
1 John:(62:1:2)