தமிழ் பைபிள் வசனங்கள் -பிலேமோன் 57:1:15

அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும்படிக்கும், இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனானாக்கும்.
பிலேமோன் :(57:1:15)

For perhaps he therefore departed for a season, that you should receive him for ever;
Philemon:(57:1:15)