தமிழ் பைபிள் வசனங்கள் -1 தெசலோனிக்கேயர் 52:1:5

எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது, நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
1 தெசலோனிக்கேயர் :(52:1:5)

For our gospel came not unto you in word only, but also in power, and in the Holy Spirit, and in much assurance; as all of you know what manner of men we were among you for your sake.
1 Thessalonians:(52:1:5)