தமிழ் பைபிள் வசனங்கள் -1 தெசலோனிக்கேயர் 52:2:14

எப்படியெனில், சகோதரரே, யூதேயா தேசத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதராலே எப்படிப் பாடுபட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்கள் சுய ஜனங்களாலே பாடுபட்டீர்கள்.
1 தெசலோனிக்கேயர் :(52:2:14)

For all of you, brethren, became followers of the churches of God which in Judaea are in Christ Jesus: for all of you also have suffered like things of your own countrymen, even as they have of the Jews:
1 Thessalonians:(52:2:14)