தமிழ் பைபிள் வசனங்கள் -உன்னதப்பாட்டு 22:1:4
என்னை இழுத்துக்கொள்ளும் உமக்குப் பின்னே ஓடி வருவோம், ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார், நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம், திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம், உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
உன்னதப்பாட்டு :(22:1:4)
Draw me, we will run after you: the king has brought me into his chambers: we will be glad and rejoice in you, we will remember your love more than wine: the upright love you.
Song of Songs:(22:1:4)