தமிழ் பைபிள் வசனங்கள் -3 யோவான் 64:1:12

தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன், நாங்களும் சாட்சிகொடுக்கிறோம், எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள்.
3 யோவான் :(64:1:12)

Demetrius has good report of all men, and of the truth itself: yea, and we also bear record; and all of you know that our record is true.
3 John:(64:1:12)