தமிழ் பைபிள் வசனங்கள் -1 யோவான் 62:2:5
அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும், நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
1 யோவான் :(62:2:5)
But whoso keeps his word, in him verily is the love of God perfected: hereby know we that we are in him.
1 John:(62:2:5)