தமிழ் பைபிள் வசனங்கள் -எபிரெயர் 58:1:13
மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?
எபிரெயர் :(58:1:13)
But to which of the angels said he at any time, Sit on my right hand, until I make yours enemies your footstool?
Hebrews:(58:1:13)