தமிழ் பைபிள் வசனங்கள் -கலாத்தியர் 48:1:23

முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறானென்பதை மாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து,
கலாத்தியர் :(48:1:23)

But they had heard only, That he which persecuted us in times past now preaches the faith which once he destroyed.
Galatians:(48:1:23)