தமிழ் பைபிள் வசனங்கள் -யூதா 65:1:10
இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள், புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
யூதா :(65:1:10)
But these speak evil of those things which they know not: but what they know naturally, as brute beasts, in those things they corrupt themselves.
Jude:(65:1:10)