தமிழ் பைபிள் வசனங்கள் -எஸ்தர் 17:1:12
ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரீயாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள், அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான்.
எஸ்தர் :(17:1:12)
But the queen Vashti refused to come at the king s commandment by his chamberlains: therefore was the king very angry, and his anger burned in him.
Esther:(17:1:12)