தமிழ் பைபிள் வசனங்கள் -யாத்திராகமம் 2:1:12
ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.
யாத்திராகமம் :(2:1:12)
But the more they afflicted them, the more they multiplied and grew. And they were grieved because of the children of Israel.
Exodus:(2:1:12)