தமிழ் பைபிள் வசனங்கள் -1 பேதுரு 60:3:15

கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள், உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.
1 பேதுரு :(60:3:15)
But sanctify the Lord God in your hearts: and be ready always to give an answer to every man that asks you a reason of the hope that is in you with meekness and fear:
1 Peter:(60:3:15)