தமிழ் பைபிள் வசனங்கள் -1 பேதுரு 60:1:23

அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
1 பேதுரு :(60:1:23)
Being born again, not of corruptible seed, but of incorruptible, by the word of God, which lives and abides for ever.
1 Peter:(60:1:23)