தமிழ் பைபிள் வசனங்கள் -நாகூம் 34:3:13
இதோ, உன் நடுவில் இருக்கிற ஜனங்கள் பேடிகள், உன் தேசத்தின் வாசல்கள் உன் சத்துருவுக்குமுன் திறவுண்டுபோகும், அக்கினி உன் தாழ்ப்பாள்களைப் பட்சிக்கும்.
நாகூம் :(34:3:13)
Behold, your people in the midst of you are women: the gates of your land shall be set wide open unto yours enemies: the fire shall devour your bars.
Nahum:(34:3:13)