தமிழ் பைபிள் வசனங்கள் -ஆபகூக் 35:1:5
நீங்கள் புறஜாதிகளை நோக்கிப் பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள், விசாரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.
ஆபகூக் :(35:1:5)
Behold all of you among the heathen, and regard, and wonder marvelously: for I will work a work in your days which all of you will not believe, though it be told you.
Habakkuk:(35:1:5)