தமிழ் பைபிள் வசனங்கள் -கலாத்தியர் 48:1:9
முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன், நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
கலாத்தியர் :(48:1:9)
As we said before, so say I now again, if any man preach any other gospel unto you than that all of you have received, let him be accursed.
Galatians:(48:1:9)