தமிழ் பைபிள் வசனங்கள் -1 இராஜாக்கள் 11:1:37

கர்த்தர் ராஜாவாகிய என் ஆண்டவனோடே எப்படி இருந்தாரோ, அப்படியே அவர் சாலொமோனோடும் இருந்து, தாவீது ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சிங்காசனத்தைப்பார்க்கிலும் அவருடைய சிங்காசனத்தைப் பெரிதாக்குவாராக என்றான்.
1 இராஜாக்கள் :(11:1:37)

As the LORD has been with my lord the king, even so be he with Solomon, and make his throne greater than the throne of my lord king David.
1 Kings:(11:1:37)