தமிழ் பைபிள் வசனங்கள் -1 பேதுரு 60:4:10

அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
1 பேதுரு :(60:4:10)

As every man has received the gift, even so minister the same one to another, as good stewards of the manifold grace of God.
1 Peter:(60:4:10)