தமிழ் பைபிள் வசனங்கள் -2 நாளாகமம் 14:31:20

இந்தப்பிரகாரமாக எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்.
2 நாளாகமம் :(14:31:20)

And thus did Hezekiah throughout all Judah, and wrought that which was good and right and truth before the LORD his God.
2 Chronicles:(14:31:20)