தமிழ் பைபிள் வசனங்கள் -2 பேதுரு 61:2:3

பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள், பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
2 பேதுரு :(61:2:3)

And through covetousness shall they with feigned words make merchandise of you: whose judgment now of a long time lingers not, and their damnation slumbers not.
2 Peter:(61:2:3)