தமிழ் பைபிள் வசனங்கள் -லேவியராகமம் 3:6:14
போஜனபலியின் பிரமாணம் என்னவென்றால், ஆரோனின் குமாரர் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும்.
லேவியராகமம் :(3:6:14)
And this is the law of the food offering: the sons of Aaron shall offer it before the LORD, before the altar.
Leviticus:(3:6:14)