தமிழ் பைபிள் வசனங்கள் -2 நாளாகமம் 14:32:19

மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.
2 நாளாகமம் :(14:32:19)

And they spoke against the God of Jerusalem, as against the gods of the people of the earth, which were the work of the hands of man.
2 Chronicles:(14:32:19)