தமிழ் பைபிள் வசனங்கள் -எரேமியா 24:1:19

அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள், உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா :(24:1:19)

And they shall fight against you; but they shall not prevail against you; for I am with you, says the LORD, to deliver you.
Jeremiah:(24:1:19)