தமிழ் பைபிள் வசனங்கள் -2 நாளாகமம் 14:29:23

பிற்பாடு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள், அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.
2 நாளாகமம் :(14:29:23)

And they brought forth the he goats for the sin offering before the king and the congregation; and they laid their hands upon them:
2 Chronicles:(14:29:23)