தமிழ் பைபிள் வசனங்கள் -யாத்திராகமம் 2:5:13

ஆளோட்டிகள் அவர்களை நோக்கி: வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.
யாத்திராகமம் :(2:5:13)

And the taskmasters hasted them, saying, Fulfill your works, your daily tasks, as when there was straw.
Exodus:(2:5:13)