தமிழ் பைபிள் வசனங்கள் -லேவியராகமம் 3:6:16
அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக, அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது, ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.
லேவியராகமம் :(3:6:16)
And the remainder thereof shall Aaron and his sons eat: with unleavened bread shall it be eaten in the holy place; in the court of the tabernacle of the congregation they shall eat it.
Leviticus:(3:6:16)