தமிழ் பைபிள் வசனங்கள் -2 நாளாகமம் 14:29:32

சபையார் கொண்டுவந்த சர்வாங்கதகனபலிகளின் தொகை எழுபது காளைகளும், நூறு ஆட்டுக்குட்டிகளும், இருநூறு ஆட்டுக்குட்டிகளுமே, இவைகளெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனமாயின.
2 நாளாகமம் :(14:29:32)

And the number of the burnt offerings, which the congregation brought, was threescore and ten bullocks, an hundred rams, and two hundred lambs: all these were for a burnt offering to the LORD.
2 Chronicles:(14:29:32)