தமிழ் பைபிள் வசனங்கள் -யாத்திராகமம் 2:11:1

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின் மேலும் வரப்பண்ணுவேன், அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான், சமூலமாய் உங்களைப் போகவிடுவதும் அல்லாமல், உங்களை இவ்விடத்திலிருந்து துரத்தியும் விடுவான்.
யாத்திராகமம் :(2:11:1)

And the LORD said unto Moses, Yet will I bring one plague more upon Pharaoh, and upon Egypt; afterwards he will let you go behind: when he shall let you go, he shall surely thrust you out behind altogether.
Exodus:(2:11:1)