தமிழ் பைபிள் வசனங்கள் -ஆதியாகமம் 1:1:2
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, ஆழத்தின்மேல் இருள் இருந்தது, தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
ஆதியாகமம் :(1:1:2)
And the earth was without form, and void; and darkness was upon the face of the deep. And the Spirit of God moved upon the face of the waters.
Genesis:(1:1:2)