தமிழ் பைபிள் வசனங்கள் -ஆதியாகமம் 1:1:12
பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது, தேவன் அது நல்லது என்று கண்டார்.
ஆதியாகமம் :(1:1:12)
And the earth brought forth grass, and herb yielding seed after his kind, and the tree yielding fruit, whose seed was in itself, after his kind: and God saw that it was good.
Genesis:(1:1:12)