தமிழ் பைபிள் வசனங்கள் -ஏசாயா 23:1:28
துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாய் நொறுங்குண்டு போவார்கள், கர்த்தரைவிட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள்.
ஏசாயா :(23:1:28)
And the destruction of the transgressors and of the sinners shall be together, and they that forsake the LORD shall be consumed.
Isaiah:(23:1:28)