தமிழ் பைபிள் வசனங்கள் -மத்தேயு 40:1:21

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
மத்தேயு :(40:1:21)

And she shall bring forth a son, and you shall call his name JESUS: for he shall save his people from their sins.
Matthew:(40:1:21)