தமிழ் பைபிள் வசனங்கள் -1 சாமுவேல் 9:1:26

அப்பொழுது அவள்: என் ஆண்டவனே, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான் தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
1 சாமுவேல் :(9:1:26)

And she said, Oh my lord, as your soul lives, my lord, I am the woman that stood by you here, praying unto the LORD.
1 Samuel:(9:1:26)