தமிழ் பைபிள் வசனங்கள் -1 சாமுவேல் 9:1:18
அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள், பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள், அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.
1 சாமுவேல் :(9:1:18)
And she said, Let yours handmaid find grace in your sight. So the woman went her way, and did eat, and her countenance was no more sad.
1 Samuel:(9:1:18)