தமிழ் பைபிள் வசனங்கள் -கலாத்தியர் 48:1:14
என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.
கலாத்தியர் :(48:1:14)
And profited in the Jews religion above many my equals in mine own nation, being more exceedingly zealous of the traditions of my fathers.
Galatians:(48:1:14)