தமிழ் பைபிள் வசனங்கள் -யாத்திராகமம் 2:10:28
பார்வோன் அவனை நோக்கி: என்னைவிட்டு அப்பாலே போ, நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு, நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய் என்றான்.
யாத்திராகமம் :(2:10:28)
And Pharaoh said unto him, Get you from me, take heed to yourself, see my face no more; for in that day you see my face you shall die.
Exodus:(2:10:28)