தமிழ் பைபிள் வசனங்கள் -யாத்திராகமம் 2:2:9
பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டு போய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டு போய், அதை வளர்த்தாள்.
யாத்திராகமம் :(2:2:9)
And Pharaoh s daughter said unto her, Take this child away, and nurse it for me, and I will give you your wages. And the women took the child, and nursed it.
Exodus:(2:2:9)